Houthi -க்கு எதிராக ஒன்று சேர்ந்த US, Britain | நிறம் மாறும் Red Sea | கடும் கோபத்தில் Yemen

2024-01-12 22,738

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஈரான், ஹவுதியுடன் கைகோர்த்து செங்கடல் பகுதியை ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. இந்நிலையில், ஹவுதிக்கு எதிரான தாக்குதல்களை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா கூட்டாக தொடங்கியுள்ளது.

Iran, which has supported Hamas in the against Israel, is trying to occupy the Red Sea region, hand in hand with Houthi. In this case, Britain and the United States have jointly launched against Houthi.

#Houthi
#Yemen
#RedSea
#USNavy
~ED.71~HT.71~PR.54~